Black Belt Winner K. Prasanth Congratulations 🎉🎉🎉
காவேà®°ிப்பாக்கம் à®®ாஸ்டர்-லீ à®·ீட்டோ à®°ியூ கராத்தே அகாடமியின், à®®ாவட்ட அளவிலான கராத்தே பெல்ட் வழங்குà®®் போட்டி ஹோà®®்பு டோஜோவில் இன்à®±ு (28.09.2025) நடைப்பெà®±்றது. இப்போட்டியில் 20க்கு à®®ேà®±்பட்ட à®®ாணவர்கள் பல்வேà®±ு பிà®°ிவுகளில் காவேà®°ிப்பாக்கம் மற்à®±ுà®®் அதை சுà®±்à®±ியுள்ள கிà®°ாமங்களை சேà®°்ந்த à®®ாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பெà®°ுவளையத்தைச் சேà®°்ந்த கே. பிரசாந்த் என்à®± à®®ாணவன் இறுதிப்போட்டியில் வெà®±்à®±ி பெà®±்à®±ு கருப்பு பட்டை பெà®±்à®±ான். வெà®±்à®±ி பெà®±்றவர்களுக்கான சான்à®±ிதழ்கள் மற்à®±ுà®®் கோப்பைகளை à®®ாஸ்டர்-லீ à®·ீட்டோ à®°ியூ கராத்தே அகாடமியின் தலைவர் à®·ூஹான் நவாஸ் வழங்கினாà®°். உடன் பயிà®±்சியாளர்கள் சென்சாய் பூவரசு, செà®®்பை தமிà®®், செà®®்பை பிà®°ுந்தா ஆகியோà®°் à®®ுன்னிலை வகித்தனர். The district level karate belt awarding competition of the Master-Lee Shito-Ryu Karate Academy, Kaveripakkam was held at Hombu Dojo today (28.09.2025). More than 20 students from Kaveripakkam and surrounding villages participated in the competition in various categories. In this, a student named K. Prasanth from Peruvaḷaiyam won the final and received...