Posts

International Karate Champions Achievements

Image
  கேரளாவில் வயநாட்டில் நடைபெற்ற மூன்றாவது ஷிமா கப் சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கை, குவைத், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து கராத்தே மாணவர்கள் மற்றும் கராத்தே மாஸ்டர்கள் சுமார் 2000 வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் மாஸ்டர்-லீ ஷீட்டோ-ரியோ கராத்தே பள்ளியின் தலைவர் ஷிஹான் டாக்டர் நவாஸ் அவர்கள் 6 மாணவர்களை பங்குபெறச் செய்து 6 தங்கம், 2 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் பதக்கங்களை பெற்று சாதனை புரிந்தனர். மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு சாதனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Black Belt Winner K. Prasanth Congratulations 🎉🎉🎉

Image
 காவேரிப்பாக்கம் மாஸ்டர்-லீ ஷீட்டோ ரியூ கராத்தே அகாடமியின், மாவட்ட அளவிலான கராத்தே பெல்ட் வழங்கும் போட்டி ஹோம்பு டோஜோவில் இன்று (28.09.2025) நடைப்பெற்றது. இப்போட்டியில் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் காவேரிப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள  கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பெருவளையத்தைச் சேர்ந்த கே. பிரசாந்த் என்ற மாணவன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கருப்பு பட்டை பெற்றான். வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை மாஸ்டர்-லீ ஷீட்டோ ரியூ கராத்தே அகாடமியின் தலைவர் ஷூஹான் நவாஸ் வழங்கினார். உடன் பயிற்சியாளர்கள் சென்சாய் பூவரசு, செம்பை தமிம், செம்பை பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். The district level karate belt awarding competition of the Master-Lee Shito-Ryu Karate Academy, Kaveripakkam was held at Hombu Dojo today (28.09.2025). More than 20 students from Kaveripakkam and surrounding villages participated in the competition in various categories. In this, a student named K. Prasanth from Peruvaḷaiyam won the final and received...

Guinness World Record and Bodhi World Record Holders....

Image
  காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த மாஸ்டர்-லீ ஷிட்டோ-ரியூ கராத்தேவின் மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை மற்றும் போதி உலக சாதனை படைத்துள்ளனர்...  உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தால் சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் உலக சாதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 5000 கராத்தே மாஸ்டர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இதில் 2996 பேர்கள் வெற்றி பெற்றனர்.   இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் நமது ஊரைச் சேர்ந்த 19 மாணவர்களை ஷீஹான் நவாஸ் அவர்கள் கலந்து கொள்ளச் செய்து 19 மாணவர்களையும் உலக சாதனையாளர்களாக மாற்றியுள்ளார். இந்த உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, எங்கள் கராத்தே பள்ளியின் மாணவர்கள் உலக சாதனை சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இதில் மூன்று வயது மாணவி செல்வி அயனா அய்சல் கின்னஸ் மற்றும் போதி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Guinness World Record Holder K. Mohammed Kafeel

Image
  Guinness World Record Attempt... Selvan. Mohammed Kafeel, a student of Master-Lee Shito-Ryu Karate from Kaveripakkam, has achieved a Guinness World Record.  The Guinness World Record event was organized by the World Karate Masters Association in Chennai on February 8, 2025. Karate masters and students from all over India participated in it. "The largest karate lesson (single venue) was set by 2,996 participants". After this achievement was recognized in the Guinness Book of World Records, our karate students received world record certificates and medals. கின்னஸ் உலக சாதனை முயற்சி... காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த மாஸ்டர்-லீ ஷிட்டோ-ரியூ கராத்தேவின் மாணவன் செல்வன். முஹம்மத் சாத் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.  உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தால் சென்னையில் பிப்ரவரி 8, 2025 அன்று கின்னஸ் உலக சாதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியா முழுவதிலுமிருந்து கராத்தே மாஸ்டர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். "2,996 பங்கேற்பாளர்களால் மிகப்பெரிய கராத்தே பாடம் (ஒற்றை இடம்) அமைக...

MSKA Black Belt Achiever P. Yukesh

Image
The district level karate belt awarding competition of the Master-Lee Shito-Ryu Karate Academy, Kaveripakkam was held at Hombu Dojo today (15.06.2025). More than 20 students from Kaveripakkam and surrounding villages participated in the competition in various categories. In this, a student named P. Yukesh from Bhagaveli won the final and received the black belt. The certificates and trophies for the winners were presented by the President of the Master-Lee Shito-Ryu Karate Academy, Shihan Nawaz. The accompanying trainers, Sensei Poovarasu, Sembai Thameem, and Sembai Brinda, were present. காவேரிப்பாக்கம் மாஸ்டர்-லீ ஷீட்டோ-ரியூ கராத்தே அகாடமியின், மாவட்ட அளவிலான கராத்தே பெல்ட் வழங்கும் போட்டி ஹோம்பு டோஜோவில் இன்று (15.06.2025) நடைப்பெற்றது. இப்போட்டியில் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் காவேரிப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள  கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பாகவெளியைச் சேர்ந்த பி. யுகேஷ் என்ற மாணவன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கருப்பு பட்டை பெற்ற...

Guinness World Record Holder S. Mohammed Saadh

Image
Guinness World Record Attempt... Selvan. Mohammed Saadh, a student of Master-Lee Shito-Ryu Karate from Kaveripakkam, has achieved a Guinness World Record.  The Guinness World Record event was organized by the World Karate Masters Association in Chennai on February 8, 2025. Karate masters and students from all over India participated in it. "The largest karate lesson (single venue) was set by 2,996 participants". After this achievement was recognized in the Guinness Book of World Records, our karate students received world record certificates and medals. கின்னஸ் உலக சாதனை முயற்சி... காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த மாஸ்டர்-லீ ஷிட்டோ-ரியூ கராத்தேவின் மாணவன் செல்வன். முஹம்மத் சாத் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.  உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தால் சென்னையில் பிப்ரவரி 8, 2025 அன்று கின்னஸ் உலக சாதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியா முழுவதிலுமிருந்து கராத்தே மாஸ்டர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். "2,996 பங்கேற்பாளர்களால் மிகப்பெரிய கராத்தே பாடம் (ஒற்றை இடம்) அமைக்கப...

Guinness World Record Holder V. Brindha Sree

Image
Guinness World Record Attempt... Selvi. Brindha Sree, a student of Master-Lee Shito-Ryu Karate from Kaveripakkam, has achieved a Guinness World Record.  The Guinness World Record event was organized by the World Karate Masters Association in Chennai on February 8, 2025. Karate masters and students from all over India participated in it. "The largest karate lesson (single venue) was set by 2,996 participants". After this achievement was recognized in the Guinness Book of World Records, our karate students received world record certificates and medals. கின்னஸ் உலக சாதனை முயற்சி... காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த மாஸ்டர்-லீ ஷிட்டோ-ரியூ கராத்தேவின் மாணவி செல்வி. பிருந்தா ஶ்ரீ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.  உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தால் சென்னையில் பிப்ரவரி 8, 2025 அன்று கின்னஸ் உலக சாதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியா முழுவதிலுமிருந்து கராத்தே மாஸ்டர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். "2,996 பங்கேற்பாளர்களால் மிகப்பெரிய கராத்தே பாடம் (ஒற்றை இடம்) அமைக்கப்பட்ட...