Black Belt Winner K. Prasanth Congratulations 🎉🎉🎉
காவேரிப்பாக்கம் மாஸ்டர்-லீ ஷீட்டோ ரியூ கராத்தே அகாடமியின், மாவட்ட அளவிலான கராத்தே பெல்ட் வழங்கும் போட்டி ஹோம்பு டோஜோவில் இன்று (28.09.2025) நடைப்பெற்றது. இப்போட்டியில் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் காவேரிப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பெருவளையத்தைச் சேர்ந்த கே. பிரசாந்த் என்ற மாணவன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கருப்பு பட்டை பெற்றான். வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை மாஸ்டர்-லீ ஷீட்டோ ரியூ கராத்தே அகாடமியின் தலைவர் ஷூஹான் நவாஸ் வழங்கினார். உடன் பயிற்சியாளர்கள் சென்சாய் பூவரசு, செம்பை தமிம், செம்பை பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். The district level karate belt awarding competition of the Master-Lee Shito-Ryu Karate Academy, Kaveripakkam was held at Hombu Dojo today (28.09.2025). More than 20 students from Kaveripakkam and surrounding villages participated in the competition in various categories. In this, a student named K. Prasanth from Peruvaḷaiyam won the final and received...

Comments
Post a Comment